TamilSaaga

விமான பயணிகளின் கஷ்டம் அறிந்து “Good News” அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்… பயணம் செய்யும் முன் இதைக் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Air India Express: 15 ஜனவரி 2025 முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் Check-in Baggage எடை வரம்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது! இனி, நீங்கள் இன்னும் அதிகப்படியான பொருட்களை உங்கள் பயணத்தில் எடுத்துச் செல்லலாம்.

இதுவரை:

✅ செக்கின் பேக்கேஜ் – 20 Kg
✅ கைப்பையில் (கேபின் பேக்கேஜ்) – 7 Kg

ஜனவரி 15, 2025 முதல்:

✅ செக்கின் பேக்கேஜ் – 30 Kg
✅ கைப்பையில் (கேபின் பேக்கேஜ்) – 7 Kg

இந்த புதிய விதியின்படி, நீங்கள் முன்பு 20 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய பையை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்றால், இனி 30 கிலோ எடை கொண்ட பெரிய பையை எடுத்துச் செல்லலாம். இதனால், நீங்கள் உங்கள் பயணத்தின் போது தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்ல முடியும். விமான நிலையத்தில் கூடுதல் எடைக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சிங்கப்பூர் – இந்திய பயணம் இனி மலிவாக! ஸ்கூட் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு சலுகை அறிவிப்பு!!!

நீங்கள் ஏற்கனவே விமான டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், புதிய விதி குறித்து உங்கள் பயண முகவர் அல்லது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் customer care-ஐ தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளுங்கள்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

News Source:

விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620007
9600223091
www.nanthanaair.com

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts