சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற இப்பொது டிப்ளமோ முடித்தவர்கள் உடனே தேவை என்ற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.
சிங்கப்பூர் மக்களுக்கு மிகவும் பெருமை தரும் விதமாக மிகச்சிறந்த விமான சேவை நிறுவனமாக கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கு தன்னுடைய சேவையை கடந்த பல ஆண்டுகளாக தடையின்றி அந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
சிங்கப்பூர் நாட்டின் அதிகாரப்பூர்வ ஏர்லைன்ஸாக உள்ளது தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. பறப்பதற்கு அவ்வளவு சௌகரியமாக இருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது நிறுவனத்தில் பணியாற்ற தினமும் ஏதோ ஒரு பணிக்கு ஆட்களை தேர்வு கொண்டே இருக்கிறது.
இந்த சூழலில் டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் சிங்கப்பூரில் உள்ள தங்களுடைய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற தற்பொழுது அழைப்பு விடுத்திருக்கிறது அந்நிறுவனம்.
பணியின் பெயர்
Senior Associate Cargo Hub Operations & Unit Load Device Management
பணியின் விவரம்
Responsible in supporting Cargo Hub Operations management.
Role will involve generating reports, perform data analytics and trend analysis as well as preparation of meeting materials for Senior Management.
Candidate will also be involved in digital product development and develop insights/use case studies to optimize and improve efficiency of our air cargo business.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணியாற்ற Engineerகள் தேவை – விண்ணப்பிக்க லிங்க் இதோ!
கல்வி தகுதி
A Diploma in Aviation Management, Logistics, or related field is required.
Experience and training in data analytics, design thinking, simulation studies and Agile methodology are preferred
A technology-savvy team player with a go-getter, outcome-driven and collaborative mindset
Strong conceptual thinking, problem-solving and stakeholder engagement skills
Excellent work ethics, rational, resourceful, able to multi-task and influence desired outcomes
Conversant with Microsoft Office software – MS-Excel (include macro, pivot etc.), Tableau is advantageous.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த அதிகாரப்பூர்வ இணையதம் மூலம் விண்ணப்பிக்கலாம்.