TamilSaaga

“சிங்கப்பூரில் Construction துறையில் பணியாற்ற சென்னையில் பயிற்சி” : பயிற்சிக்கு பின் Visa – கல்வித் தகுதி தேவையில்லை

சிங்கப்பூரில் Construction துறையில் வேலை பெற Skilled பயிற்சி (படித்த, படிக்கத்த அனைவருக்கும்) வழங்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் உள்ள Construction, எலெக்ட்ரிக்கல்ஸ், பிளம்பிங், போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற Skilled வகுப்புகள் துவங்க உள்ளன.

இதையும் படியுங்கள் : “VTL சேவை.. புதிய டிக்கெட் புக்கிங் நாளை முதல் நிறுத்தம்”

இந்த பயிற்சி வகுப்புகள் 3 மாதங்கள் சென்னையில் நடைபெறும், இதில் எலெக்ட்ரிசின், பிளம்பிங், அலுமினியம் பார்ம், டிம்பர் பார்ம், ஃபால் சீலிங், கம்பி கட்டுதல், A/C Ducting, கொத்தனார், டைல்ஸ் மேன் போன்ற பிரிவுகளில் பயிற்சி நடைபெறுகின்றன.

பயிற்சிக்கு பின் சிங்கப்பூரில் Chinese Maincon கம்பெனிகளில் விசா எடுத்து தரப்படும்.

இந்த பயிற்சிகள் பெற கல்வித்தகுதி தேவையில்லை, வயது வரம்பு 35-க்குள் இருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் துவங்கும் நாள் 02.01.2022.

மேலும் முழு விவரங்களுக்கு தொடர்பு கொள்ள,

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
9363630365
6385164447

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts