சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் தினந்தோறும் தங்கள் வசம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இதற்கு விண்ணப்பிக்க தங்கள் அதிகாரப்பூர்வ இணையத்திலேயே அவர்கள் லிங்குகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவில் வருகின்ற ஜூலை 26ம் தேதிக்குள் நீங்கள் விண்ணப்பிக்க தயாராக உள்ள 5 நிறுவனங்கள் குறித்து காணலாம்.
PepsiCo நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாகவும். அந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையில் பணியாற்ற இப்பொது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக அந்த நிறுவனத்தின் இணையத்தளம் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
பதிவின் பெயர் : IT Operations Asst Analyst
தகுதி : மென்பொருள் பொறியாளர் சம்மந்தமான பட்டப்படிப்பு.
புகழ்பெற்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற இப்பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ION Orchardல் தான் பணி வழங்கப்பட உள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
பதிவின் பெயர் : Customer Service
தகுதி : NITEC
பிரபல பொறியியல் நிறுவனமான ST Engineering நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்ற பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தகுதியுடையோர் இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதிவின் பெயர் : Supply Chain Management
தகுதி : Degree related to Supply Chain
சிங்கப்பூரில் பணிபுரிய சிறந்த வாய்ப்பு – பட்டதாரிகளே உடனே அப்ளை பண்ணுங்க!
PSA Marine நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து PSA நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதிவின் பெயர் : Marine Assistant
தகுதி : GCE N/O Levels
பிரபல Marina Bay Sandsல் பணியாற்ற Butler, Limousine Dispatcher (Coordinator), Limousine Driver, Valet Cashier, Valet Driver, Guest Service Agent, Public Areas Department (Cleaner)கள் தேவை. அதிகாரப்பூர்வ இணையத்தில் நீங்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது ஜூலை 21ம் தேதி நேரடியாக Marina Bay Sandsல் நடக்கும் நேர்முக தேர்வில் கலந்துகொள்ளலாம்.