இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வேலைவாய்ப்பு தேடல் என்பது பலருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. மெட்டா (Meta) போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளன. மெட்டா நிறுவனம், முன்னர் பேஸ்புக் என்று அழைக்கப்பட்டது, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். Meta நிறுவனம் தற்போது வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது.
Post Name: Administrative Specialist
Roles and Responsibilities:
- Provide remote high-volume calendaring, travel, and expense support
- Provide Admin services during designated support hours
- Manage complex calendars for multiple clients in multiple locations
- Schedule internal and external meetings for multiple clients
- Schedule and manage recurring and ad-hoc meetings and room bookings across campuses
- Learn and utilize internal and external tools to provide calendar support
- Establish ongoing relationship and communications with clients to learn business priorities and apply to support
- Partner with clients and other Administrative Assistants for meeting coordination
- Provide proactive time management recommendations to clients
- Coordinate domestic and international travel arrangements via Concur
- Prepare and submit corporate card expense reports
- Maintain program scope of support within agreed-upon service level agreements
- Educate and inform clients on program goals, scope and service level agreements
- Draft and send communications to clients about transitions or changes in support
- Provide coverage support for Admin Specialist colleagues
- Collaborate with global Admin Specialist colleagues on best practices and knowledge sharing
Eligibility:
- Candidates should have 3+ years high-volume coordination experience
- Candidates should have 3+ years of experience providing administrative support to 2 or more executives
- Candidates should have 3+ years of experience managing calendars for 2 or more executives
- Experience prioritizing multiple tasks and activities
- Experience with Microsoft Office, Google Suite, Concur or similar programs
META குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று, உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையைத் தேர்வு செய்யவும். அங்கே பணியின் விவரங்கள், வேலை செய்ய வேண்டிய இடம், வேலையின் தன்மை மற்றும் பொறுப்புகள் போன்ற முழு தகவல்களும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாகப் படித்துப் பார்த்து, அனைத்தும் உங்களுக்குச் சரியாக இருந்தால், அதனருகில் உள்ள “Apply now” என்பதைக் கிளிக் செய்யவும்.
META Application Form
அந்தப் பக்கத்தில் உங்கள் CV-ஐ (சுயவிவரக் குறிப்பு) பதிவேற்றம் செய்து, உங்களின் பெயர், நாடு, படிப்பு, முகவரி போன்ற சுய விவரங்களை அதற்கான கட்டங்களில் நிரப்பி, “Apply” என்பதைக் கொடுத்தால், உங்கள் விண்ணப்பம் நேரடியாக அந்த நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்கப்படும்.
அல்லது, எளிமையாக, நேரடியாக “Apply Now” என்ற இணையதள முகவரிக்குச் சென்றும், உங்களுக்கான வேலை வாய்ப்பு விவரங்களைத் தெரிந்துகொண்டு, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.