சிங்கப்பூரில் Construction Permit-ல் Electrical Manufacturing நிறுவனம் மற்றும் Electrical Work வேலைக்கு ஆட்கள் தேவை.
புதிதாக Electrical Skilled அல்லது Any Trade Skilled முடித்தவர்கள் மற்றும் ஏற்கனவே சிங்கப்பூரில் Construction பெர்மிட்டில் ஒரு வருடம் மட்டும் வேலை பார்த்து Return வந்தவர்கள் அதிக அளவில் தேவை.
8 மணி நேர வேலைக்கு சம்பளம் 20 அல்லது 21 சிங்கப்பூர் டாலர், மேலும் குறைந்தது 2 மணிநேரம் Over Time உண்டு.
Chinese Maincom நிறுவனத்தில் வேலை, இந்த வேலைக்கான நேர்முக தேர்வு வரும் 30.03.2022 அன்று தஞ்சாவூரில் நடைபெறும். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
Electrical Trade – 5 No’s
Any Trade – 10 No’s
1 year U-Turn – 10 No’s
தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள WhatsApp எண்ணிற்கு உங்கள் பாஸ்போர்ட் மற்றும் Skilled Certificate ஆகியவற்றை அனுப்பவும்.
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516
8838950093