TamilSaaga

சிங்கப்பூரில் Seatrium Limited: Diploma/Engineering படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரை தலைமை இடமாகக் கொண்ட Seatrium Limited நிறுவனம், உலக அளவில் கடல் சம்பந்தப்பட்ட, கடல் கடந்த (offshore) மற்றும் எரிசக்தித் துறைகளுக்குப் புதிய பொறியியல் தீர்வுகளை வழங்கி வரும் ஒரு முக்கியமான நிறுவனம். இந்த நிறுவனம் முன்பு செம்ப்கார்ப் மெரைன் லிமிடெட் (Sembcorp Marine Ltd) என்று அழைக்கப்பட்டது. பிறகு கெப்பல் ஆஃப்ஷோர் & மெரைன் லிமிடெட் (Keppel Offshore & Marine Limited) என்ற நிறுவனத்துடன் இணைந்த பிறகு, சீட்ரியம் லிமிடெட் என்று பெயர் மாற்றப்பட்டது.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், ரிக்ஸ் (rigs), ஃப்ளோட்டர்ஸ் (floaters), கடல் கடந்த தளங்கள் மற்றும் பல சிறப்பு வாய்ந்த கப்பல்களை வடிவமைத்து கட்டுவதில் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. மேலும், பல்வேறு வகையான கப்பல்களைப் பழுதுபார்த்தல், மேம்படுத்துதல் மற்றும் மாற்றுதல் போன்ற வேலைகளிலும் சீட்ரியம் லிமிடெட் ஈடுபட்டுள்ளது.

 

2025-ல் சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு….எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்

Post Name: Piping Engineer

Eligibility:

  • Candidates should have completed a Diploma in Marine or Mechanical Engineering or NTC 3 certification or equivalent or completed apprenticeship in Marine Piping and Plumbing
  • Preferably with 2 years’ working experience in a similar capacity
  • Effective planning skills, good supervisory ability, conflict management skills and interpersonal skills
  • Effective problem solving and decision making skills are also essential
  • Ability to communicate in other languages (like Mandarin, Tamil, and Malay) would be an added advantage
  • Basic knowledge on Piping Standard and Compliance with all Codes, Policies, Procedures e.g. ASME Code for Pressure Piping B31.3, ASME IX, IACS
  • Resourceful, dynamic, excellent leadership qualities, tactful, committed, good team player, customer oriented and able to work under stressful situations.

Office Address:

Seatrium (SG) Pte. Ltd. (Admiralty Yard)

60 Admiralty Road West, Singapore 759947

செம்பவாங் MRT நிலையத்திலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது

வேலை நேரம்:
திங்கள் – வியாழன்: காலை 8:00 – மாலை 5:15
வெள்ளி: காலை 8:00 – மாலை 4:30

Applying Link: https://seatrium.wd3.myworkdayjobs.com/en-US/SeatriumCareers/job/Seatrium-SG-Pte-Ltd/Piping-Engineer_10016174

Seatrium (SG) Pte. Ltd. இணையதளத்தில் உங்கள் CV-ஐ upload செய்ய வேண்டும்.

அதன் பிறகு, உங்கள் பெயர், நாடு, படிப்பு, முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை அதற்கான இடங்களில் (கட்டங்களில்) சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கடைசியாக Apply என கொடுத்து விட்டால் நேரடியாக அந்த நிறுவனத்திற்கு உங்களின் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு விடும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts