TamilSaaga

சிங்கப்பூரில் Marina Bay Sands உங்களுக்கான வேலை வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்!

Marina Bay Sands சிங்கப்பூரில் உள்ள ஒரு பிரபலமான சொகுசு ஹோட்டல் மற்றும் பொழுதுபோக்கு வளாகமாகும். இது மூன்று உயரமான கோபுரங்களால் இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலே ஒரு அற்புதமான ஸ்கைபார்க் உள்ளது. கடற்கரையை நோக்கி அமைந்த இது, உலகத் தரம் வாய்ந்த கடைகள், உணவகங்கள் மற்றும் காசினோவை வழங்குகிறது. மரீனா விரிகுடா கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த ரிசார்ட்டில் மூன்று அடுக்கு ஹோட்டல் கோபுரங்களில் சுமார் 1,850 அறைகள் மற்றும் சூட்டுகள் உள்ளன.

Marina Bay Sands தற்போது Car Washer வேலையை வாய்ப்பை அறிவித்துள்ளது. அதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

Job Description:

• Perform the duties as a limousine car washer according to the Limousine Standard Operating Procedures
• Be able to handle a spray jet to wash limousine vehicles
• Be able to wipe down the limousine vehicles thoroughly so that the limousine vehicles looks presentable in its grooming display
• Be able to ensure that the interior of the limousine vehicles are vacuum and wiped thoroughly so that it is dirt and dust free
• Be able to polish limousine vehicles as and when required
• Have an eye for details and identify any new damages which must be promptly reported to Limousine Management
• Proper handling and housekeeping of chemicals used during the washing or polishing process
• Performs any other duties and responsibilities as and when assigned by the management

Eligibility:

  • No formal education required
  • Prior experience in the same capacity is an advantage
  • Ability to work under pressure and independently
  • Be a team player
  • Willing to work various shifts, including mornings, afternoons, and overnight, as well as on public holidays

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியியர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும். அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply என்பதை கிளிக் செய்யுங்கள்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

பொதுவாக, விண்ணப்பப் பக்கத்தில் உங்களின் சுயவிவரக் கோப்பு (CV/Resume) பதிவேற்ற (upload) செய்ய வேண்டியிருக்கும். அதோடு, உங்களின் பெயர், நாடு, கல்வி, முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் கேட்கப்படும் இடங்களில் நிரப்ப வேண்டும். சில சமயங்களில், விண்ணப்பக் கடிதமும் (cover letter) கேட்கப்படலாம்.

எல்லாவற்றையும் சரியாக நிரப்பிய பிறகு, “Submit” என்ற பொத்தானை அழுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களின் விண்ணப்பம் நேரடியாக அந்த நிறுவனத்திற்குச் சென்றுவிடும்.

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்

மெரினா பே சாண்ட்ஸ் ஒரு பன்முகப்பட்ட, சமமான மற்றும் உள்ளடக்கிய பணியாளர்களை உருவாக்க உறுதிபூண்டுள்ளது, சிங்கப்பூரில் எங்களது வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப திறமையானவர்களை வளர்ப்பதில் சம வாய்ப்புகளை வழங்குகிறது. Marina Bay Sands ஊழியர்கள் நிறுவனத்தின் நடத்தை விதிகள் மற்றும் வணிக நெறிமுறைகள் உட்பட அனைத்து விதிகள், ஒழுங்குமுறைகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்குக் கட்டுப்பட கடமைப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் முன்னணி MNC நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் வழிகள் மற்றும் முழுமையான தகவல்!

Related posts