TamilSaaga

“UAE-யில் இந்தியர்களுக்கு 11 பிரிவுகளில் வேலை” : சம்பளம் எவ்வளவு? கல்வித்தகுதி என்ன? – விவரம் அறிய உடனே அழைக்கலாம்

UAE/Gulf எனப்படும் அரபு நாடுகளில் உள்ள ஒரு பிரபல Electro Mechanical கம்பெனியில் வேலை செய்ய அதிக அளவில் ஆட்கள் தேவை.

More Employment News : அரபு நாடுகளில் கப்பல் கட்டுமான துறையில் வேலை – Welder மற்றும் Fabricator பணிக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை

இந்தியா மற்றும் அரபு நாடுகளில் ஏற்கனவே Electro Mechanical கம்பெனியில் பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவர்கள் வரும் 20.01.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கு தேவைப்படும் ஆட்கள் :

  1. Electrician / Industrial Electrician (Ind/GCC)
  2. Auto Electrician
  3. Electronic Technician (Motors and Panel)
  4. HUAC Chiller Technician
  5. HUAC Foremen
  6. Car wheel alignment technician
  7. HUAC project engineer (GCC) (chiller / CCU / ACU Exp.)
  8. Electrical engineers (10 years GCC) (Making batteries for vehicle)
  9. Chemical engineers (10 years GCC) (lubricant and fluid)
  10. Tyre salesman
  11. Accountant (Experience in tyre Company)

தகுதி, அனுபவம் மற்றும் திறமைக்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்

வேலை நேரம் – 8 Hrs + OT

ECNR – Passport Only

வயது – 23 முதல் 42 வரை

Gulf நாடுகள், சிங்கப்பூர் அல்லது இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் தேவை.

மேலும் தகவல்களுக்கு

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts