சிங்கப்பூரில் The Original Vadai நிறுவனத்தில் Indian Cook வேலை வாய்ப்பு:
சிங்கப்பூரில் இந்திய உணவுகளை சமைக்க திறமையான சமையல்காரர் உடனடியாக தேவை. The Original Vadai சிங்கப்பூரில் பிரபலமான ஒரு உணவகம் ஆகும். இங்கு பாரம்பரிய இந்திய சிற்றுண்டிகள், குறிப்பாக வடைகள் மிகவும் சுவையாகவும் தரமாகவும் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் இந்திய சமையல்காரர் (Indian Cook) தேவை என்ற விளம்பரம் வந்துள்ளது.
பணி இடம்: 82 JOO CHIAT ROAD 427379
தகுதிகள் மற்றும் விவரங்கள்:
- இந்திய சிற்றுண்டி வகைகள் தயாரிப்பில் திறமையானவராக இருக்க வேண்டும்.
- புதிதாய் வருபவர்களுக்கு பணியில் தேவையான பயிற்சி வழங்கப்படும்.
- சரியான நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும்.
- தேவையான பொருட்களை கணக்கிட்டு சரியான அளவில் ஆர்டர் செய்ய வேண்டும்.
- தகுதியானவருக்கு ஈர்க்கக்கூடிய மற்றும் போட்டி தன்மை கொண்ட ஊதியம் வழங்கப்படும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விரைவாக தொடர்பு கொள்ளவும்!