TamilSaaga

சிங்கப்பூரில் ST Engineering அறிவித்துள்ள முக்கிய வேலை வாய்ப்பு….முன் அனுபவம் வேண்டாம்….இது தான் உங்களுக்கான chance! Don’t Miss It !

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு ST Engineering (Singapore Technologies Engineering Ltd) போன்ற முன்னணி நிறுவனம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. இது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் (MNC) ஆகும், மேலும் பாதுகாப்பு, விண்வெளி, ஸ்மார்ட் சிட்டி தீர்வுகள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் உலகளவில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தொடர்ந்து உருவாகின்றன, குறிப்பாக சிங்கப்பூரில் இதன் தாக்கம் அதிகம்.

ST Engineering-னு சிங்கப்பூர்ல ஒரு பெரிய கம்பெனி இருக்கு. இது ரொம்ப பிரபலமான பன்னாட்டு நிறுவனம், அதாவது MNC. பாதுகாப்பு, பொறியியல், விண்வெளி இப்படி பல துறைகள்ல முன்னணியில இருக்கு. ஆசியாவுலயே இதுதான் பெரிய பாதுகாப்பு மற்றும் பொறியியல் குழுமங்கள்ல ஒண்ணு. உலகம் முழுக்க 23,000-க்கு மேல பணியாளர்கள் இங்க வேலை பாக்குறாங்க. சிங்கப்பூர்ல மட்டுமில்ல, பல நாடுகள்ல கிளைகள் இருக்கு.

ST Engineering நிறுவனம் தனது அனைத்து கிளை அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது தங்களின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. என்ன வேலை, எந்த துறை, எந்த தேதியில் வேலை வாய்ப்பு தகவல் வெளியிடப்பட்டது, பணியிட விபரம் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டு வருகிறது.

Post Name: Pitstop Supervisor

Location: Tuas

Roles and Responsibilities:

  • To lead a team of workers to perform sound and security round tasks
  • Mooring of ropes
  • Handling ship power cables
  • To carry out Risk Assessment for each task
  • Ensure all sound and security tasks are carried out safely.
  • To carried out sound and security tasks as per schedule by the client.
  • To function as main point of contact for the client.
  • To train other workers on sound and security tasks.
  • To escort workers in compliance with security needs

Eligibility:

  1. Candidates should have completed O Level / NTC in any engineering fields
  2. Candidates should have minimum 3 years of working experience, preferably in marine or maritime industry.
  3. Candidate with no experience may apply
  4. Candidates must be able to carry heavy loads and pulling of ropes.
  5. Candidates able to lead a team of workers.
  6. Possess Driving License Class 3. (Optional)
  7. Candidate able to work in physically demanding conditions e.g heat, dust

2025-ல் சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு….எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்

 

Location: Pioneer Sector (Daily Transportation Reimbursed To and Fro)
5 days work week
Working Hours: 7.45am-5pm

https://careers.stengg.com/job/Marine-7-Benoi-Road-Pitstop-Supervisor-Tuas/1062239066/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் உன் பெங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியியர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும். அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply now என்பதை கிளிக் செய்யுங்கள்.

அந்த பக்கத்தில் உங்களின் CV upload செய்து, உங்களின் பெயர், நாடு, படிப்பு, முகவரி உள்ளிட்ட சுய விபரங்களை அதற்கான கட்டங்களில் நிரப்பு apply என கொடுத்து விட்டால் நேரடியாக அந்த நிறுவனத்திற்கு உங்களின் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு விடும்.

அல்லது எளிமையாக நேரடியாக Apply Now என்ற இணையதள முகவரியில் சென்றும் உங்களுக்கான வேலை வாய்ப்பு விபரத்தை தெரிந்து கொண்டு, விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.

குறிப்பு

ST Engineering நிறுவனம் போலி வேலை வாய்ப்பு மோசடிகளைப் பற்றி எச்சரித்துள்ளது. விண்ணப்பிக்கும்போது பணம் கேட்பது அல்லது சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ தளம் வழியாக மட்டுமே தொடர்பு கொள்ளவும்.
இந்த நிறுவனத்தில் வேலை பெறுவது சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் திறமைக்கு ஏற்ப வேலையைத் தேடி, விண்ணப்பித்து பயன்பெறுங்கள்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts