Shopee என்பது தென்கிழக்கு ஆசியா மற்றும் தைவானில் உள்ள முன்னணி ஆன்லைன் வர்த்தக (e-commerce) நிறுவனமாகும். இந்த நிறுவனம், தன்னோட வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்த, புது வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.
Post Name: Warehouse Assistant – Operations, SG Warehouse
Job Description:
- பொருட்களைப் பெறுவது (receiving), பிரிப்பது (sorting), சரியான இடத்தில் வைப்பது (put-away), ஆர்டர்களின்படி பொருட்களை எடுப்பது (pick), பேக்கிங் செய்வது (pack), மற்றும் வெளியிடுவது (release) போன்ற அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.
- உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் பொருட்களின் தரம் மற்றும் அளவு சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.
- WMS (Warehouse Management System) கணினி அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு ஏற்ப பொருட்களைச் சரியாக வைக்க வேண்டும்.
- Standard Operating Procedures (SOP) எனப்படும் நிலையான பணி நடைமுறைகளின்படி பொருட்களைப் பேக் செய்ய வேண்டும்.
Eligibility:
- குறைந்தது Secondary School கல்வி அல்லது Supply Chain Management அல்லது தொடர்புடைய துறைகளில் Nitec சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Warehouse அல்லது supply chain management) குறைந்தபட்சம் 3 மாத அனுபவம் இருப்பது நல்லது (கட்டாயமில்லை, ஆனால் முன்னுரிமை அளிக்கப்படும்).
ஒரு warehouse சூழலில் வேலை செய்யப் பழகியவராக அல்லது வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும். - 15 கிலோ வரை பொருட்களைத் தூக்கக்கூடிய உடல் திறன் இருக்க வேண்டும்.
ஷிஃப்ட் முறையில் (shift pattern) வேலை செய்யவும், வார இறுதி நாட்கள் உட்பட வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும். - Logistics மற்றும் (e-commerce) தொழில் பற்றி நல்ல புரிதல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
Applying Link: Shopee
உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கும்போது, பின்வரும் தகவல்களையும் ஆவணங்களையும் தவறாமல் வழங்கவும்:
- புதுப்பிக்கப்பட்ட சுயவிவரக் குறிப்பு (Updated CV)
- வேலைக்கான விண்ணப்பக் கடிதம் (Cover Letter)
- பணி அனுபவச் சான்றிதழ்கள் (Experience Letter)
இந்த நிறுவனத்தில் வேலை பெறுவது சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் திறமைக்கு ஏற்ப வேலையைத் தேடி, விண்ணப்பித்து பயன்பெறுங்கள்!