சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். நமது சிங்கை நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமாக மட்டுமல்ல, உலக அளவில் சிறந்த விமான சேவை நிறுவனமாக கடந்த பல ஆண்டுகளாக அது செயல்பட்டு வருகின்றது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் வேலை
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தினமும் தங்கள் வசம் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றது. அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமே வேலைக்கு நம்மால் விண்ணப்பிக்க முடியும். இந்த நிலையில் நேற்று ஜூலை 14ம் தேதி டிப்ளமோ படித்தவர்களுக்கான ஒரு வேலைவாய்ப்பு குறித்து அறிவித்துள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.
பணியின் பெயர்
Customer Contact Services – Customer Service Officer
பணியின் விவரம்
பணிக்கு அமர்த்தப்படும் நபர்கள் வாடிக்கையாளர் தொடர்பு சேவைகள் துறையில் இணைவர், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு குறித்த மற்றும் உறுப்பினர் சேவைகளை வழங்கும் ஆற்றல்மிக்க குழுவின் ஒரு பகுதியாக இருப்பர். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவையின் சிறப்பு உறுதிப்பாட்டை வழங்குவதற்காக, வேட்பாளர் முன்பதிவுகள் மற்றும் வாடிக்கையாளர் உறவு முறைகளில் ஒரு மாத பயிற்சி அளிக்கப்படும்.
கல்வித்தகுதி
1. Diploma in any discipline.
2. Customer oriented, IT proficient and a team player.
3. Keen ability to comprehend, capture, as well as interpret basic customer information with ability to manage difficult customer situations to respond promptly to the needs of the customer.
4. A sound knowledge of telephone etiquette, good written and verbal communication skills will be an advantage.
5. Ability to work under pressure and be able to adapt quickly in response to changes in our fast-moving environment.
6. Shift work will be required.
நேற்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணிக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணையத்தளத்திலேயே விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. முதலில் வருபவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். மேலும் Shortlist செய்யப்பட்ட நபர்களுக்கு நேரடி அழைப்பு விடுக்கப்பட்டும்.