TamilSaaga

சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் Contract வேலைவாய்ப்பு – அறிவிப்பு!

PSA நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான Contract வேலை வாய்ப்புகள் அறிவிப்பு!

PSA Singapore (Port of Singapore Authority) என்பது சிங்கப்பூரின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒரு முக்கியமான நிறுவனம். உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாக திகழும் இது, சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான Contract வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது:

 

Post Name: Procurement Assistant

Eligibility:

  • Candidates should be completed Diploma in any discipline.
  • Candidates should have at least 1 year of prior experience in purchasing.
  • Familiar with Microsoft Office applications for example Word and Excel.
  • Meticulous and independent.
  • Able to multi-task and manage time well.
  • Good negotiation and effective communication skills will be an added advantage.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025

Applying Link: https://psacareers.singaporepsa.com/en/job/493441/procurement-assistant

Post Name: Container Equipment Specialist (Yard Crane)

Eligibility:

• உயரமான இடங்களில் வேலை செய்யக்கூடிய திறன்.
• Shift முறையில் வேலை செய்யக்கூடியவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025

Applying Link: https://psacareers.singaporepsa.com/en/job/493597/container-equipment-specialist-yard-crane

 

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Post Name: Business Development – Project Executive (6 months contract with possible extension/conversion)

Eligibility:

  • Candidates should be completed Diploma in Business or a related field
  • Strong organizational and time management skills
  • Ability to take direction well and work independently
  • Excellent minute-taking and documentation skills
  • Proficient in Microsoft Office (Word, Excel, PowerPoint)
  • Good communication and interpersonal skills

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025

Applying Link: https://psacareers.singaporepsa.com/en/job/493664/business-development-project-executive-6-months-contract-with-possible-extensionconversion

ஆன்லைன் விண்ணப்பம்: PSA வேலைவாய்ப்பு பக்கம் அல்லது வேலைவாய்ப்பு போர்ட்டல் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். பின்வருவனவற்றை வழங்கவும்:

* Updated CV
* Cover Letter
* Relevant certifications and experience proof.

சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு….. எப்படி Apply செய்வது? முழு விவரம்

 

 

Related posts