TamilSaaga

சிங்கப்பூரில் பானாசோனிக் – டிப்ளோமா/டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

சிங்கப்பூர்: பானாசோனிக் சிங்கப்பூர் நிறுவனம், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் (consumer electronics) மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை (home appliances) சிங்கப்பூரில் விற்பனை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பானாசோனிக் நிறுவனத்தின் நுகர்வோர் விற்பனைப் பிரிவாகச் செயல்படும் இது, சிங்கப்பூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பலதரப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

Company Name Panasonic Asia Pacific Pte Ltd.

Office Location: 202 Bedok South Avenue 1 Unit #02-01 Singapore 469332

Phone Number: +65-6299-8400

Panasonic Asia Pacific Pte Ltd நிறுவனம், தனது Logistics – TSD and Logistics Executive பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Job Description:

  • Responsible for handling exports / shipping operations to global markets.
  • Liaise with external parties and coordinate shipments with respective factories / customers / service providers.
  • Prepare shipping documents and monitor shipments to ensure timely delivery.
  • Arrange GST supporting documents and submit to accounting department.
  • Verify service provider bills. Strive to meet monthly KPI targets.
  • Support Manager/Team Leader in PowerPoint preparation.
  • Job coverage during colleagues’ absence (buddy system).

உலகப் புகழ்பெற்ற கோகோ-கோலா நிறுவனத்தில் சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள்!

Eligibility:

  • Candidates should be completed Diploma in Logistics or related discipline.
  • Candidates should have a minimum 3 to 5 years in logistics and/or shipping industry.
  • Computer literacy in Word, Excel & PowerPoint.
  • Experience in Power BI and analytics will be an added advantage.
  • Experience in managing a team preferred but not necessary.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் விண்ணப்பம்: பானாசோனிக் சிங்கப்பூர் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளத்தில் (https://careers.sg.panasonic.com/ApplyJob.aspx?id=2293&hide=false&toStep=1 ) விண்ணப்பிக்கவும்.

ஆவணங்கள்: புதுப்பிக்கப்பட்ட CV, கல்விச் சான்றிதழ்கள், மற்றும் முந்தைய பணி அனுபவ ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts