சிங்கப்பூரில் பணியாற்ற ,அதுவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஒரு சிறந்த வாய்ப்பு இப்பொது வந்துள்ளது. சிங்கப்பூரின் தேசிய விமான சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இரு முக்கிய பணிகளுக்காக இப்பொது பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது. இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
சிங்கப்பூரை பொறுத்தவரை அதனுடைய பெருமைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். உலக அளவில் சிறந்த விமான நிலையமாக பலமுறை சிறந்து விளங்கி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்பொழுது இரு முக்கிய பணிகளில் பணியாற்ற தகுதியுடையவர்களை தற்பொழுது தேடி வருகின்றது. அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்த அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் துறையில் பணியாற்ற அந்த நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கிறது.
தேவையான கல்வி மற்றும் பிற தகுதி
1. Diploma in Accountancy
2. Knowledge of SAP Financial Accounting/Controlling/Payrolls systems will be an advantage
3. Meticulous (மிக கவனமாக செயல்படுபவராக இருக்க வேண்டும்)
4. Effective time management skills.
5. Effective communications and problem-solving skills.
6. Good interpersonal skills
7. Must be a team player
பணியின் விவரம்
1. Prepares reports and supporting schedules for the Payroll Cost analysis
2. Generate grade report from Business Warehouse for the reconciliation of the figures with SAP figures in preparation of the divisional report
3. Investigates and follow up on unreconciled/open items in the suspense accounts on a timely basis, and ensuring that the items are cleared promptly by the targeted departmental Key Performance Indicator (KPI) on a monthly basis.
4. Processes/submits claims on a timely basis by the stipulated timeline and ensures prompt receipt and allocation of the claims from the Government.
5. Maintains and monitors staff loans
PSA நிறுவனத்தில் சூப்பர் வாய்ப்பு! – HR Executive பணிக்கு ஆட்கள் தேவை!
எப்படி விண்ணப்பிப்பது?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க லிங்க் ஒன்றை கொடுத்துள்ளது. அதை கிளிக் செய்து நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.