சிங்கப்பூரில் டிரைவர் வேலை – இந்தியர்களுக்கு ஆச்சர்யப்பட வைக்கும் உயர்ஊதிய வாய்ப்பு!
Singapore Aero Support Services என்பது விமானம் மற்றும் கேபின் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். இதன் செயல்பாடுகள் சாங்கி விமான நிலையம் மற்றும் லோயாங் விமான போக்குவரத்து மையம் ஆகிய இடங்களில் இயங்குகின்றன.
Singapore Aero Support Services தற்போது Driver வேலையை வாய்ப்பை அறிவித்துள்ளது. அதை பற்றி விவரமாக பார்க்கலாம்.
Job Description:
- Carry out driving duties, including loading and unloading of aircraft parts
- Transport of aircraft parts or staff from one point to another
- Assist in ad-hoc logistic duties, e.g. packing or unpacking of aircraft parts, manning of warehouse, housekeeping, etc.
Eligibility:
- Valid LTA Class 3/4/5 Driving license with no demerit points
- Candidate with Airfield Driving Permit (ADP) will have added advantage
- Computer literate
- Must be comfortable with 12 hourly rotating shift work arrangement to provide 24/7 coverage
வேலை இடம்: 39 AIRLINE ROAD 819838
சம்பளம் : $1,900 to $2,500 Monthly
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.