TamilSaaga

yashika aannand met accident

மாமல்லபுரத்தில் கார் விபத்து..பிரபல நடிகை யாஷிகாவிற்கு படுகாயம் – உடனிருந்த தோழி மரணம்.

Rajendran
கோலிவுட்டின் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று இரவு நடந்த பயங்கர கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்...