“சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா” : சட்டென்று தாக்கிய நீர்நாய் கூட்டம் – நிலைகுலைந்த நபருக்கு 26 கடிகள்
சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தனது நண்பருடன் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் காலை நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தபோது, Otters எனப்படும் நீர்நாய்...