“வருகை பதிவுக்கான ஊக்கத்தொகை” : Sick Leave எடுப்பவர்களை பாதிக்கிறதா? சிங்கப்பூரில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் MOM
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல், ஊழியர்கள் அவர்களுக்கான நோய்வாய்ப்பட்ட விடுப்பைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, வருகை தொடர்பான ஊக்கத் திட்டங்களைத் தொடர்ந்து...