பள்ளிகள் திறந்திருக்கும்.. ஆனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் – சிங்கப்பூர் கல்வி அமைச்சகம்
சிங்கப்பூரில் பள்ளிகளில் அனைத்து தனிப்பட்ட இணை-பாடத்திட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசியமற்ற செறிவூட்டல் பாடங்கள் மறுதேதி அறிவிக்கப்படாமல் நிறுத்தப்படுகிறது என்று சிங்கப்பூர் கல்வி...