தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வந்தாச்சு !! தொலைதூரம் இருந்தாலும் உறவுகளின் அருகாமையை உணர அருமையான யோசனை!!
தமிழர்கள் தொன்றுதொட்டு பாரம்பரியமாக கொண்டாடும் விழாக்களில் முதன்மையா தும், அவர்களின் வாழ்வியலோடு நேரிடையாக தொடர்புடையதுமான விழா என்றால் அது பொங்கல் பெருவிழா...