சிங்கப்பூரில் இருந்து மிகக் குறைந்த கமிஷனில் உங்கள் பணத்தை இந்தியாவுக்கு அனுப்புவது எப்படி? – உழைக்கிற காசு வீண் ஆகக்கூடாது!
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்பும்போது கொஞ்சம் அசந்தால், கமிஷனாக நீங்கள் பெரிய தொகையை இழக்க வேண்டி வரும். கமிஷன் தொகை...