Corona Update – சிங்கப்பூரில் ஜூரோங் கிளஸ்ட்டர் மூலம் மேலும் 61 பேருக்கு பரவிய தொற்றுRajendranJuly 26, 2021July 26, 2021 July 26, 2021July 26, 2021 சிங்கப்பூரில் இன்று (ஜூலை 26) புதிதாக 135 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் Jurong Fishery Port கிளஸ்ட்டரில் தான்...