“போதைப்பொருள் வழக்கு” : கம்போடியா நாட்டில் கைதான சிங்கப்பூரர் – ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புRajendranDecember 1, 2021December 1, 2021 December 1, 2021December 1, 2021 கம்போடியாவில் போதைப்பொருள் கடத்தியதாக 68 வயது சிங்கப்பூர் நபர் கைது செய்யப்பட்டு, அங்கு ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் நிலையில் உள்ளார்...