TamilSaaga

உலகின் முன்னணி META-வில் வேலை: Logistics Operations Specialist பதவிக்கு உடனடி நேர்காணல்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வேலைவாய்ப்பு தேடல் என்பது பலருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. மெட்டா (Meta) போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளன. மெட்டா நிறுவனம், முன்னர் பேஸ்புக் என்று அழைக்கப்பட்டது, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். Meta நிறுவனம் தற்போது வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது.

Post Name: Logistics Operations Specialist

Roles and Responsibilities:

  • Manage logistics fulfillment to support infra sites.
  • Identify and track opportunities for continuous improvements, collaborating with stakeholders to optimize service levels and operations.
  • Manage and ensure timely, compliant systematic receipts at vendor-managed locations.
  • Manage vendors to fulfill inventory and asset management requirements, encompassing month-end validations, SOX compliance audits, and inventory transaction requirements in order to achieve essential operational objectives.
  • Refine, and maintain documentation capturing and promoting processes and policies for safe and effective logistics operations execution.
  • Manage invoice and receipt exceptions, analyzing issue trends and working with internal teams and vendors to resolve.
  • Recommend operational insights and trends through building of reports and dashboards.

Educational Qualification:

  • Candidates should have 3+ years’ progressive experience in freight management, distribution, logistics/reverse logistics or similar.
  • Demonstrated experience in supply chain optimisation, best practice and process implementation.
  • Understanding of International freight and trade/compliance in APAC
  • Experience with warehouse inventory management.
  • Skilled in Excel, Powerpoint and / or Gsuite tools, and database analysis.
  • Demonstrated cross functional communication skills.
  • Experience working across internal business organizations and with external business partners.
  • Demonstrated organizational and time management skills.

Preferred Qualifications:

  1. Degree in Business, Engineering, Logistics or Supply Chain Management or equivalent experience
  2. Lean Six Sigma continuous improvement skills.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Applying Link:

META குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று, உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையைத் தேர்வு செய்யவும். அங்கே பணியின் விவரங்கள், வேலை செய்ய வேண்டிய இடம், வேலையின் தன்மை மற்றும் பொறுப்புகள் போன்ற முழு தகவல்களும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாகப் படித்துப் பார்த்து, அனைத்தும் உங்களுக்குச் சரியாக இருந்தால், அதனருகில் உள்ள “Apply now” என்பதைக் கிளிக் செய்யவும்.

META Application Form

 

அந்தப் பக்கத்தில் உங்கள் CV-ஐ (சுயவிவரக் குறிப்பு) பதிவேற்றம் செய்து, உங்களின் பெயர், நாடு, படிப்பு, முகவரி போன்ற சுய விவரங்களை அதற்கான கட்டங்களில் நிரப்பி, “Apply” என்பதைக் கொடுத்தால், உங்கள் விண்ணப்பம் நேரடியாக அந்த நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்கப்படும்.

அல்லது, எளிமையாக, நேரடியாக “Apply Now” என்ற இணையதள முகவரிக்குச் சென்றும், உங்களுக்கான வேலை வாய்ப்பு விவரங்களைத் தெரிந்துகொண்டு, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

 

சிங்கப்பூரின் AI வளர்ச்சிப் பயணம்: 800 பயிற்சி இடங்கள், 500 வணிகத் திட்டங்கள்!

 

Related posts