TamilSaaga

சிங்கப்பூரில் Marina Bay Sands வேலைவாய்ப்பு: முன் அனுபவம் தேவையில்லை!

Marina Bay Sands சிங்கப்பூரில் உள்ள ஒரு பிரபலமான சொகுசு ஹோட்டல் மற்றும் பொழுதுபோக்கு வளாகமாகும். இது மூன்று உயரமான கோபுரங்களால் இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலே ஒரு அற்புதமான ஸ்கைபார்க் உள்ளது. கடற்கரையை நோக்கி அமைந்த இது, உலகத் தரம் வாய்ந்த கடைகள், உணவகங்கள் மற்றும் காசினோவை வழங்குகிறது. மரீனா விரிகுடா கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த ரிசார்ட்டில் மூன்று அடுக்கு ஹோட்டல் கோபுரங்களில் சுமார் 1,850 அறைகள் மற்றும் சூட்டுகள் உள்ளன.

 

 

Marina Bay Sands தற்போது Card Room Logistics Assistant வேலையை வாய்ப்பை அறிவித்துள்ளது. அதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

Job Description:

  • Check and shuffle the playing cards.
  • Assist Card Room Supervisor as required.
  • Assist Assistant Card Room Managers in delivering shuffled cards to the pits.
  • Assist Card Room Supervisors in checking and destroying the used cards.
  • Reporting of any suspicious activity.
  • Read, verify and sign appropriate documents when necessary.
  • Demonstrate good work skill.
  • Meet the attendance and punctuality guidelines of the job and adhere to regulatory, Departmental and Company policies.

Eligibility:

  • இடைநிலைக் கல்வி முடித்திருக்க வேண்டும்.
  • அனுபவம் தேவையில்லை, பயிற்சி வழங்கப்படும்.
  • காலை மற்றும் பிற்பகல் ஷிஃப்டுகள் உட்பட, பல்வேறு ஷிஃப்டுகளில் பணியாற்ற விருப்பம் இருக்க வேண்டும்.
  • பொது விடுமுறை நாட்களிலும் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Marina Bay Sands  Click Here

என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியியர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும். அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply என்பதை கிளிக் செய்யுங்கள்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

பொதுவாக, விண்ணப்பப் பக்கத்தில் உங்களின் சுயவிவரக் கோப்பு (CV/Resume) பதிவேற்ற (upload) செய்ய வேண்டியிருக்கும். அதோடு, உங்களின் பெயர், நாடு, கல்வி, முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் கேட்கப்படும் இடங்களில் நிரப்ப வேண்டும். சில சமயங்களில், விண்ணப்பக் கடிதமும் (cover letter) கேட்கப்படலாம்.

எல்லாவற்றையும் சரியாக நிரப்பிய பிறகு, “Submit” என்ற பொத்தானை அழுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களின் விண்ணப்பம் நேரடியாக அந்த நிறுவனத்திற்குச் சென்றுவிடும்.

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் முன்னணி MNC நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் வழிகள் மற்றும் முழுமையான தகவல்!

Related posts