Vallianz Holdings Limited என்பது கடலோர ஆதரவு கப்பல்கள் மற்றும் ஒருங்கிணைந்த கடலோர தீர்வுகளில் முன்னணி நிறுவனம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய எரிசக்தி துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், கடலோர ஆதரவு கப்பல்கள் (OSVs) மற்றும் ஒருங்கிணைந்த கடலோர கடற்படை தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம், துறையின் வளர்ச்சி மற்றும் நவீன தேவைகளை கணத்தில் கொண்டு, திறமையான சேவைகள் மற்றும் உயர் தர தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வருகிறது.
Vallianz Holdings Limited நிறுவனம் 1992 இல் இணைக்கப்பட்டது மற்றும் சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. Vallianz Holdings Limited என்பது Rawabi Holding Company Limited இன் துணை நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது:
Post Name:
- Senior Mechanical Engineer / Mechanical Engineer
- Executive, Administrative
- Executive, Operations
- Assistant, Commercial Procurement
Eligibility:
- Senior Mechanical Engineer / Mechanical Engineer:
-
கப்பல் தொடர்பான மெக்கானிக்கல், பைப்பிங் மற்றும் HVAC அமைப்புகளில் அனுபவம்.
-
மெக்கானிக்கல் & பைப்பிங் P&ID-ஐ மதிப்பாய்வு செய்யும் திறன்.
-
விற்பனையாளர்களிடமிருந்து வரும் உபகரணங்களின் தொழில்நுட்ப ஒப்பந்தங்களை மதிப்பிடும் திறன்.
-
தளத்தில் எழும் பொறியியல் கேள்விகளுக்கு ஆதரவளிக்கும் திறன்.
-
Microsoft Office பயன்பாடுகளில் நிபுணத்துவம்.
-
AutoCAD அல்லது இதேபோன்ற மென்பொருளில் புலமை.
2. Executive, Administrative
-
ஏதேனும் ஒரு துறையில் பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- Microsoft Office பயன்பாடுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் .
-
கப்பல் துறையில் குறைந்தபட்சம் 2-3 ஆண்டுகள் பணி அனுபவம்.
3. Executive, Operations
- விண்ணப்பதாரர்கள் கடல்சார் பொறியியல் அல்லது கடல்சார் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- Microsoft Office பயன்பாடுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் .
- விண்ணப்பதாரர் கடல்சார் தொழில் அல்லது கப்பல் துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Assistant, Commercial Procurement
- ஏதேனும் ஒரு துறையில் பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- Microsoft Office பயன்பாடுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் .
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Vallianz Holdings Limited பார்க்கவும்.
உங்கள் updates Resume மற்றும் சான்றிதழ்களை உடனே mail: recruitment@vallianzholdings.com அனுப்பவும்