TamilSaaga

சிங்கப்பூரில் ST Logistics நிறுவனத்தில் Logistics Specialist வாய்ப்பு அறிவிப்பு!

சிங்கப்பூரைச் சேர்ந்த ST Logistics நிறுவனம், பாதுகாப்பு, அரசு மற்றும் சுகாதாரத் துறைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு முன்னணி நிறுவனம். இவர்கள் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, அதே சமயம் குறைவான செலவில் விநியோகம் செய்கின்றனர்.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படும் ST லாஜிஸ்டிக்ஸ், அவர்களின் தேவைகளை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, பொதுத்துறை மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு இப்பகுதியில் சிறந்த முறையில் விநியோகம் செய்கின்றனர்.

ST Logistics தனது அனைத்து கிளை அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது தங்களின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. என்ன வேலை, எந்த துறை, எந்த தேதியில் வேலை வாய்ப்பு தகவல் வெளியிடப்பட்டது, பணியிட விபரம் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிட்டு வருகிறது.

உலகப் புகழ்பெற்ற கோகோ-கோலா நிறுவனத்தில் சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள்!

Post Name: Logistics Specialist

Job Requirements:

  • Basic knowledge of SAP/Warehouse Management System (WMS)
  • Proficiency in basic MS Office Applications
  • Physically fit for tasks that may involve lifting and moving packages
  • Good team player, able to work well independently and in a team
  • Fork Lift license is preferred.

Eligibility:

  1. Candidates should have completed a GCE N/O Levels/NITEC
  2. Candidates should have 1-2 years of relevant working experience in warehouse operations

Post Name: Fuel Operations Specialist

  • Candidates should have NITEC and 5 years of experience preferred
  • Class 4 and/or Class 5 Driving License and/or Forklift License
  • Prior experience with RSAF preferred
  • Ability to use Apps and have cybersecurity awareness

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Post Name: Executive – Operations

  • Candidates should have Basic knowledge of SAP/Warehouse Management System (WMS)
  • Proficiency in basic Ms Office Applications / Microsoft Power Platform Applications
  • Professional Qualifications & Relevant Experience
  • Candidates should have completed Diploma/Degree in any logistics related field
  • Candidates should have 1-3 years of relevant working experience

Applying Link:   ST Logistic

சிங்கப்பூரில் ST Logistics நிறுவனத்தில் Executive வாய்ப்பு அறிவிப்பு!

 

 

Related posts