“சிங்கப்பூரில் டிக் டாக் மோகத்தால் ஏற்பட்ட பிரச்சனை” : இரண்டு சிறுவர்களிடம் போலீசார் விசாரணை
சிங்கப்பூரில் டிக்டோக் செயலியில் விடுக்கப்படும் சவாலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் செயல்களில், அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தியதாக கருதப்படும் இரண்டு வாலிபர்கள் தற்போது விசாரணையில்...