“ஆவணங்களை” வீட்டிலேயே வைத்துவிட்டு சென்ற சிங்கப்பூர் பெண்” : ஜோகூர் ஆற்றில் பிணமாக மிதந்த மர்மம் – என்ன நடந்தது?
சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பெண்மணியின் சடலம் ஜோகூர் பாருவில் உள்ள சுங்கை பிளென்டாங்கில் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 2) அன்று கண்டெடுக்கப்பட்டது....