“பணத்தை திரும்பத்தர முடியாது, வெளிய போங்க” : சிங்கப்பூரில் பெண்ணிடம் அழிச்சாட்டியம் செய்த ஹவுஸ் Owner – போலீஸ் வந்ததும் “கப்சிப்”
சிங்கப்பூர் Hougang பகுதியில் உள்ள ஒரு வாடகை அறைக்குச் சென்ற சில மணி நேரங்களிலேயே ஒரு மலேசியப் பெண்ணும் அவரது காதலனும்...