ஜூரோங் பகுதியில் இரவு முழுதும் கொட்டித்தீர்த்த கனமழை.. சிங்கப்பூரில் நேற்று சுழன்று வீசியதா சூறாவளி? – வானிலை ஆய்வு மையம் கொடுத்த விளக்கம்
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் நேற்று பிற்பகலில் நல்ல கனமழையை அனுபாத்திருக்க வாய்ப்புகள் அதிகம். நேற்று பிற்பகல் 2.30 மணியளவில்...