“மறுசுழற்சி செய்தால் பணம்” : புதிய பசுமை திட்டத்திற்காக சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் முன்னெடுப்பு
சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சியால் (PAP) நிர்வகிக்கப்படும் நகரங்களில் வசிப்பவர்கள், மறுசுழற்சிக்கான திட்டம் மற்றும் அவர்களது நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள காகித மறுசுழற்சி...