“சிங்கப்பூர் உள்பட வெளிநாட்டினருக்குச் சொந்தமான குடியிருப்பு” : வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் மக்கள் – என்ன நடக்கிறது?
படாமில் உள்ள வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் இந்தோனேசியர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் குடியிருப்பாளர்களின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக மீட்கப்பட்டு இடிக்கப்படுகின்றன. இதனால்...