TamilSaaga

சிங்கப்பூர் செல்ல டிசம்பரில் skill டெஸ்ட் அடிச்சீங்களா… கம்மி இடைவேளையில் தொடர்ந்து வெளியிடப்படும் ரிசல்ட்… இனி இது ஈசி… காத்திருக்கும் நல்ல செய்தி!

Joe
Skill: சிங்கப்பூர் செல்ல அதிகமான ஊழியர்கள் பயன்படுத்தும் துறையாக தான் இருக்கிறது ஸ்கில் டெஸ்ட் இன்ஸ்டியூட்கள். இருக்கும் எந்த துறைகளிலாவது டெஸ்ட்...

நர்ஸிங் படிச்சிருக்கீங்களா… உங்களுக்கு பட்டு கம்பளம் விரித்திருக்கிறது சிங்கப்பூர்… ஆயிரக்கணக்கான பணியிடங்கள்… PRம் கொடுக்க ஐடியா!

Joe
நர்சிங் பணியிடங்களின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு செவிலியர்களை பணியில் இருந்து சேர்க்க அரசாங்கம் துரிதப்படுத்தும் என்று சுகாதார மூத்த...

மகனுக்காக ஆசிரியரிடம் உதவி கேட்ட தாய்… மாணவனிடமே அசிங்கமாக நடந்து கொண்ட சிங்கப்பூர் ஆசிரியர்.. நீயெல்லாம் வாத்தியாரா… தூக்கி ஜெயிலில் வைத்த சம்பவம்!

Joe
சிங்கப்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், சிறுமியிடம் பாலியல் வீடியோக்களை காட்டிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். ஜன. 28, 2021...

சிங்கை கடும்வெயிலில் அவஸ்தையாகும் ஊழியர்கள்… ஏசி வேணாம்.. நல்ல ஃபேனாவது கொடுங்க.. மயக்கத்தை கூட ஒதுக்கி வாழ்க்கைகாக ஓடும் வாழ்க்கை… மறைக்கப்பட்ட பக்கம்!

Joe
வெளிநாட்டில் இருந்து வந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வாழ்க்கை தேடியே வந்திருக்கின்றனர். இந்தியா மற்றும்...

வெளிநாடு வேலைக்கு பெயர் போன சிங்கப்பூர்… இந்திய ஊழியர்களை சரியாக அடைகாக்கிறதா? காவு கொடுக்கிறதா? ஆய்வு சொல்வது என்ன?

Joe
வெளிநாட்டில் வேலை தேடத் தொடங்கும் பலரின் முதல் தேர்வு சிங்கப்பூராகத்தான் இருக்கும். இதற்கு பல முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். அதைப்பற்றிதான் நாம...

சிங்கப்பூரில் R1 ஊழியர்களுக்கு தான் demand… சம்பளம் மட்டுமே $1600 வெள்ளி… அப்படி என்ன ஸ்பெஷல்… எப்படி அப்ளே செய்யலாம்?

Joe
சிங்கப்பூர் R1 தொழிலாளர்கள் சிங்கப்பூரின் கட்டுமானத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இரண்டு வகைகளாக அழைக்கப்படுகிறார்கள். ஒன்று `High Skilled’ R1 தொழிலாளர்கள் எனப்படும்...

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல இருக்கீங்களா? வாழ்க்கை செலவுகள் எப்படி இருக்கும்? எதுக்கு காஸ்ட்லியா இருக்கும்… தெரிஞ்சிக்கிட்டு ப்ளைட் ஏறுங்க செலவுகள் மிச்சம் தான்!

Joe
வெளிப்படையாக, சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவு ரொம்பவே காஸ்ட்லியாக தான் இருக்கிறது. கார் வாங்குவதற்கு உலகின் மிக விலையுயர்ந்த நகரமாக சிங்கப்பூர் கின்னஸ்...

இனி பல லட்சங்கள் குறையும்… வேலைக்கு வர ஏஜென்ட்டினை தேடி அலைய வேண்டாம்… careers finder வசதியை அறிமுகப்படுத்த இருக்கும் MOM!

Joe
சிங்கப்பூரில் ஏகப்பட்ட வொர்க் பாஸ்கள் நடைமுறையில் இருக்கிறது. PCMல் தொடங்கி EPass வரை பல பாஸ்களுக்க் ஏஜென்ட்கள் 5 லட்சம் வரை...

வேலை தேடும் இளைஞர்களுக்கு தித்திப்பான செய்தி… சிங்கப்பூரில் இனி வொர்க் பெர்மிட்டில் வேலைக்கு போக $2000 சிங்கப்பூர் டாலர் சம்பளமா? சர்வீஸ் செக்டாரில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

Joe
சிங்கப்பூர் வேலைக்காக ஒவ்வொரு நாளும் பெரிய கஷ்டத்தினை தாங்கி தேடிக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய கனவே முதல் நாள் சிங்கப்பூர்...

”படிக்காமல் EPass வேலைக்கு வரலாம்” இப்டி உங்க ஏஜென்ட் சொன்ன நம்பாதீங்க… சிங்கப்பூர் அரசு வைத்திருக்கும் சூப்பர் செக்… இனி fake அடிக்க முடியாது

Joe
சிங்கப்பூர்: EP விண்ணப்பங்களில் சமர்ப்பிக்கப்படும் மோசடியான கல்வித் தகுதிகளைத் தடுக்க, விண்ணப்பச் செயல்பாட்டின் போது இந்த கல்வி தகுதிகளுக்கான சரிபார்ப்புச் சான்றிதழை...

நாய்கள் கூட நல்ல இடத்தில் இருக்கிறது… மனம் குமுறும் வெளிநாட்டு ஊழியர்கள்… அழுக்கடைந்த தரை.. உடைந்த பாத்ரூம்… வெளிநாட்டு ஊழியர்களின் சிங்கப்பூர் Dormitory இப்டி தான் இருக்குமா?

Joe
வேலை மாற்றத்தால் தான் தங்கி இருந்த இடத்தில் இன்னொரு இடத்துக்கு குடிபெயர்கிறார் கான். அந்த புதிய dormitoryல் நுழைந்தவருக்கு பெரிய அதிர்ச்சியே...

சிங்கப்பூர் வேலை உங்களுக்கு செட் ஆகுமா? யாரும் ஏமாத்துவாங்களா… குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியுமா… இப்டிலாம் குழப்பம் இருந்தா இந்த வொர்க் பாஸில் வாங்க!

Joe
சிங்கப்பூரில் வொர்க் பாஸில் வரும் ஊழியர்களுக்கு பலவகையான அனுபவங்கள் இங்கு தினமும் கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. நல்ல அனுபவங்கள் பெறும்...

சிங்கப்பூருக்கு எண்ட்ரி கொடுக்க இந்த டாக்குமெண்ட்டினை மறந்துடாதீங்க… அப்புறம் ரிடர்ன் இந்தியா போக வேண்டியது தான்!

Joe
சிங்கப்பூருக்குள் இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் பல நாடுகளில் இருந்து வேலைக்கு பலரும் விமான நிலையம் வந்து இறங்குகிறார்கள். அதே வேளையில், சிங்கையை...

Sembawang Crescent பகுதியில் இருக்கும் மக்கள் கவனம்… சிங்கப்பூரில் மக்கள் வாழும் இடத்தில் திடீரென உலா வரும் ப்ளாக் ஸ்பிட்டிங் கோப்ரா.. அதிர்ச்சி!

Joe
வியாழன் இரவு (பிப்ரவரி 23) செம்பவாங் கிரசன்ட் பகுதியில் கறுப்பு நாகப்பாம்பை ஸ்டோம்பர் நானா கண்டார் பார்த்ததையடுத்து, அனைவரையும் கவனமாக இருக்குமாறு...

சிங்கப்பூர் வரும் ஆசையை குறைச்சிக்கோங்க… Skill Quota குறைவுக்கு உண்மையான காரணம்… உள்ளூர் ஊழியர்கள் தான் முக்கியம்… அமைச்சரவையில் இருந்து வெளியான முக்கிய தகவல்

Joe
Higher skill கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளை ஒப்பிடுகையில், Basic skill வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதில் கடுமையான கட்டுப்பாடுகள் அதிகரித்து இருக்கிறது....

தெக்கத்தி சிங்கமடா… சிங்கப்பூரில் கெத்து காட்டிய தமிழகத்தின் ஆண்மகன்கள்… ஆணழகனாக விருது பெற்று சாதனை

Joe
Singapore: வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, நல்ல உடற்தகுதியை ஊக்கப்படுத்த Migrant Workers Centre ரிக்ரியேஷன் கிளப்பில் மூலம் வழக்கறிஞர் குழுவின்...

Coretrade அடிக்க போறீங்களா… சிங்கப்பூரில் $1600 சம்பளம் தரும் இந்த கோர்ஸினை முடிக்கணுமா… மொத்தமா கேட்கும் Documents இது மட்டும் தான்!

Joe
சிங்கப்பூரில் பணி அனுபவத்தினை வைத்து செய்யப்படும் முக்கியமான கோர்ஸாக இருப்பது தான் Coretrade. இதனை அப்ளே செய்பதற்கு என்னென்ன டாக்குமெண்ட்ஸ் கேட்பார்கள்...

இந்தியாவில் இருந்து கொண்டு சிங்கப்பூரில் வேலை தேடணுமா… Fresherஸ் கூட ஈசியா வேலை பிடிக்கலாம்… எந்த துறை பெஸ்ட்… Tips & Tricks!

Joe
சிங்கப்பூர் தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறது. இங்கு தினமும் பல வகையான புதிய பிசினஸ்கள் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் வேலை வாய்ப்புகளுக்கு...

சிங்கப்பூரில் லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் EPass… அப்ளே செய்ய என்னென்ன டாக்குமெண்ட்ஸ்… இதை தெரிஞ்சிக்கோங்க முத!

Joe
சிங்கப்பூரில் வேலைக்கு சென்று லட்சங்களில் சம்பளம் வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதற்காக கொடுக்கப்பட்டு வரும் பாஸ்களில் முதன்மையானது epass....

விமானத்தில் ஊர் சுற்ற ஆசையா? அதுவும் Freeஆ… சிங்கப்பூரில் 12500 விமான டிக்கெட்கள் இலவசம்.. நீங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளுங்க.. பரிச தட்டிக்கிட்டு போங்க

Joe
உலகெங்கிலும் இருக்கும் எல்லா மனிதர்களுக்குமே ஊர் சுற்றுவது என்றால் கொள்ளை பிரியம் தான். அதிலும் விமானத்தில் ஊர் சுற்றணுனா வேண்டானா சொல்லுவாங்க....

தங்கமான மனசு சார் உங்களுக்கு… புதுக்கோட்டை நடந்த சிங்கப்பூர் ஊழியர் திருமணம்… வேட்டி, சட்டையில் திடீர் எண்ட்ரி கொடுத்த முதலாளி

Joe
கம்பெனியின் ஊழியர்கள் அனைவருமே தங்கள் திருமணத்துக்கு முதலாளிகளை அழைப்பது வழக்கம் தான். பெரும்பாலான முதலாளிகள் அதனை அப்படியே தள்ளி வைத்து விடுவார்கள்....

ஏஜென்ட்டை தேடி பிடிச்சு வேலை தேட சொல்ல போறீங்களா… லட்சங்களில் செலவழிக்கும் முன்னர் Easyஆ Skillஐ முடிக்க இந்த டெஸ்ட் அடிங்க… சம்பளமும் எக்கசக்கமாக இருக்கும்

Joe
சிங்கப்பூரில் வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு பெரிய சம்பளம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது போலவே சிங்கையிலேயே பல வருஷம் வேலை...

சிங்கப்பூருக்கு tourist விசால போய் வேல தேடுப்பா… இப்படி யாரும் கொடுத்த அட்வைஸுல ப்ளைட் ஏறும் ஐடியால இருந்தா பொறுங்க… அவங்க வச்சது உங்களுக்கு பெரிய ஆப்பு!

Joe
ரொம்பவே கஷ்டத்தில இருக்கும் பலருக்கும் நிறைய பேர் கொடுக்கும் அட்வைஸ்களில் ஒன்று தான் இது. சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஏஜென்ட் கட்டணமெல்லாம்...

ஏஜென்ட்டிடம் பல லட்சம் கொடுத்து சிங்கப்பூர் வர இருக்கீங்களா? உங்களிடம் இந்த திறமை இருந்தாலே போதும்… செம வேலையில் செட்டில் ஆகிடலாம்… குடும்ப கஷ்டமும் பஞ்சா பறந்துடுமாம்

Joe
சிங்கப்பூரில் ஏகப்பட்ட பாஸ்கள் நடைமுறையில் இருக்கிறது. இதில் படித்தவர்களும், படிக்காதவர்களும் ஒவ்வொரு நாளும் பல ஆசையுடன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்குவது...

நீங்க Construction துறையில் வேலை தேடுறீங்களா… சிங்கப்பூரில் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்… இத தெரிஞ்சிக்கோங்க செம ஐடியா கிடைக்கும்!

Joe
சிங்கப்பூரில் அதிகமாக ஊழியர்கள் வேலை செய்வது Construction துறையில் தான். இங்கு இருக்கும் ஊழியர்களுக்கு வேலை கடினமாக இருந்தாலும் சம்பளம் அதிகமாக...

சிங்கப்பூரில் வேலை செய்ய போறீங்களா? PCM permit பெஸ்ட்டா? Skill வொர்க் பெர்மிட்டில் போறது பெஸ்ட்டா?

Joe
சிங்கப்பூர் வேலைக்காக வர நிறைய வொர்க் பாஸ்கள் நடைமுறையில் இருக்கிறது. இதில் சில பாஸ்களுக்கு அதிக அளவு படிப்பு இருக்கும் அதனால்...

சிங்கப்பூரில் உங்களுக்கு உடனே வேலை வாங்கணுமா? அதுக்கு Higher Skill தான் இருக்கணும்… நச்சுனு நாலு வழி இருக்கு! வாழ்க்கையும் ஜம்முனு இருக்கும்!

Joe
சிங்கப்பூரில் வேலை பார்த்து கொண்டிருக்கும் பலருக்கும் நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு...

சிங்கப்பூரில் இந்த வேலைக்கு தான் demandஆ… இந்த டிகிரி படிச்சிருந்தா செம வாழ்க்கை வெயிட்டிங்… சம்பளம் எல்லாமே 3000 வெள்ளிக்கு மேல தானாம்

Joe
சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல ஆசை யாருக்கு தான் இருக்காது. ஆனால் எந்த வேலைக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற குழப்பம்...

சிங்கப்பூரில் கெத்து சம்பளம் தரும் SPass… இந்த பாஸில் வேலை கிடைக்க கண்டிப்பா இந்த டாக்குமெண்ட்ஸ் இருக்கணும்… மிஸ் பண்ணிடாதீங்க!

Joe
வெளிநாட்டில் வேலை செய்தால் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் இருக்கும் என பலரும் நினைப்பது இன்று வரை நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும்...

சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க என்ன செய்யலாம்… இந்த டாக்குமெண்ட் இருந்தால் போதும்! 3 நாளில் முடித்து விடலாமாம்

Joe
சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசைப்படும் ஊழியர்கள் அனைவருக்குமே டெஸ்ட் அடித்து செல்லும் போது நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என நம்புகிறார்கள்....