Cleaning மற்றும் Cleaning Supervising வேலைகளுக்கான உடனடி வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. சாங்கி விமான நிலையத்தில் சுத்தம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக இந்த வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் உடனடி வேலை வாய்ப்பு என்பதால் இதற்க்கு காத்திருக்க தேவையில்லை. உடனடியாக உங்களுக்கான வேலைவாய்ப்புக் கடிதம் வழங்கப்படும்.
உலகின் சிறந்த விமான நிலையமாகத் திகழும் சாங்கி விமான நிலையத்தில் உள்ள இந்த பணியானது மூன்று Shift-களைக் கொண்டிருக்கும். பணிக்கு சேரும்பொழுது Joining Bonus-ம் வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பான் Findjobs என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனுபவமுள்ள Supervisor-கள் மற்றும் Cleaner பணிக்கு அனுபவமுள்ள அல்லது அனுபவமற்ற எவரும் விண்ணப்பிக்கலாம்.
தொடர்புக்கு – Subra (R22109061) – 83421659 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான வேலை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உடனடியாக வேலையும் வழங்கப்படும்.