TamilSaaga

“உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணத்தடை” – மீண்டும் அமலுக்கு வரும் கடுமையான கட்டுடப்படு

சிங்கப்பூரில் பெருகிவரும் பெருந்தொற்று பரவல் காரணமாக மீண்டும் இரண்டாம் கட்ட High Alert விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உணவகங்களில் இனி அமர்ந்து உணவு உண்ண அனுமதி வழங்கப்படமாட்டாது.

இருப்பினும் உணவகங்களில் பார்சல் மட்டும் டெலிவரி சர்வீசுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் சமூக ஒன்று கூடல்களில் 2 பேர் வரை மட்டுமே ஒன்று கூடலாம்.

Related posts