TamilSaaga

சிங்கப்பூர் Sengkang பகுதி.. இரண்டு நாட்களாக தேடப்படும் 12 வயது சிறுமி – மக்களின் உதவியை நாடும் சிங்கை போலீசார்

சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன 12 வயது சிறுமி இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு சிங்கை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜாஸ்மின் எங் ஜிங் யான் என்ற அந்த சிறுமி கடைசியாக செங்காங்கில் உள்ள பிளாக் 187 பி ரிவர்வேல் டிரைவ் அருகே ஏப்ரல் 16 அன்று காணப்பட்டார் என்று இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 18) வெளியிட்ட போலீசார் தெரிவித்தனர்.

முப்பது நிமிடத்தில் 40 மின்னல்கள்.. காண்போரை ஒரு நிமிடம் அசரவைக்கும் புகைப்படம் – எல்லாம் இந்த சிங்கப்பூர் புகைப்பட கலைஞரின் கைவண்ணம்

இந்த சிறுமியை குறித்த தகவல் கிடைத்தால் 1800 255 0000 என்ற சிங்கப்பூர் போலீசாரின் ஹாட்லைனை அழைக்கலாம் அல்லது ஆன்லைனில் தகவலை சமர்ப்பிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts