சிங்கப்பூரில் இயங்கி வரும் மிகப்பெரிய மருத்துவமனையில் Staff Nurse ஆக பணிபுரிய B.Sc Nursing முடித்து குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் உள்ளவர்கள் 50 நபர்கள் உடனடித் தேவை. மாத சம்பளம் ஒரு லட்சத்திற்கு மேல்.
தேவைப்படும் ஆவணங்கள்
Passport,
Passport size photo
Marriage certificate (if applicable)
Graduation certificate
Home country current nursing license or practicing certificate
Reference or work testimonials from previous employer
Covid 19 vaccination certificate
Updated Resume
Home country nurse registration certificate
சிங்கப்பூர் செல்ல விரும்பும் நர்சிங் முடித்தவர்கள் உடனே தொடர்புகொள்ளவும்.
மேலும் தகவல்களுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093