TamilSaaga

“சிங்கப்பூரில் General மற்றும் Cleaning Worker வேலை” : கல்வித்தகுதி என்ன? முன் அனுபவம் தேவையா? – முழு விவரம்

சிங்கப்பூரில் General Worker மற்றும் Cleaning Worker பணியாற்ற வேலை வாய்ப்பு – S Pass.

“சிங்கப்பூர் விமான நிலையத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு” : முன் அனுபவம் முக்கியம் – கல்வித்தகுதி வேண்டுமா?

சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனங்களில் General Workerஆக பணியாற்ற Degree அல்லது Engineering படித்த 30 வயதிற்குள் உள்ளவர்கள் தேவை.

அதே போல Hotel, Shopping Mall, Garden, Public Area போன்ற Cleaning Workerஆக பணியாற்ற Diploma அல்லது Degree படித்த 30 வயதிற்குள் உள்ளவர்கள் தேவை.

மேலும் தகவல்களுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts